Tag: Prakash_Kovelamudi

நடிகை அனுஷ்காவின் விபரீத முடிவு!…நடிகை அனுஷ்காவின் விபரீத முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களின் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவரது நடிப்பில் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்க போகும் திரைப்படம் ஜீரோ சைஸ். இப்படத்தை பிரகாஷ் கொவெலமுடி இயக்க, கீரவாணி இசையமைக்கிறார்.