Tag: அரசியல்

தேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெதேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெ

'தேர்தல் கூட்டணி குறித்து மிகத் துல்லியமாக கணித்துக்கொண்டு இருக்கிறேன். என் கணிப்பு தப்பாது' என்று மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! – ஜெபத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! – ஜெ

எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .

இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம்இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம்

இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதிகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி

தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

விடுதலைப் புலிகள் வேறு வழியில் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி…விடுதலைப் புலிகள் வேறு வழியில் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி…

சட்டவிரோதமாக புகலிடம் கோருவோர் விடயத்தில் அவுஸ்திரேலிய கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…

மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழாவோ என்று கேட்கும் அளவுக்கு அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிகிறது மதுரை மாநகரம்.

சுரேஷ் கல்மாடி – ஷீலா தீக்ஷித் மோதல்: அம்பலமாகும் பல கோடி ரூபாய் ஊழல்சுரேஷ் கல்மாடி – ஷீலா தீக்ஷித் மோதல்: அம்பலமாகும் பல கோடி ரூபாய் ஊழல்

டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் கமிட்டி தலைவர் சுரேஷ்

'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ

சர்வதேச போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள 'தமிழினக் கொலையாளி' ராஜபக்சேவை அழைத்து இந்திய அரசு கவுரம் செய்தது,

பெட்ரோல் விலை மீண்டும் 72 பைசா உயர்கிறதுபெட்ரோல் விலை மீண்டும் 72 பைசா உயர்கிறது

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை பெட்ரோல் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 72 பைசா உயர்த்தியது.

கா‌மன்வெல்த் பாடல் : மன்னிப்பு கேட்டார் ரஹ்மான்கா‌மன்வெல்த் பாடல் : மன்னிப்பு கேட்டார் ரஹ்மான்

காமன்வெல்த் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்த தீம் பாடல் பிரபலம் ஆகாமலே‌‌யே போய்விட்டது