விண்ணப்பித்த 48 மணிநேரத்தில் பான்கார்டு பெறும் வசதி!…விண்ணப்பித்த 48 மணிநேரத்தில் பான்கார்டு பெறும் வசதி!…
புது டெல்லி:-விண்ணப்பித்து 48 மணி நேரத்தில் பான்கார்டு பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் பான்கார்டை பெறலாம். அனைவரும் பான்கார்டு பெறும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு முகாம்