நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…
கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியாக இருக்கிறார் விவேக். வயதான தாய், தந்தைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் தென்னவனிடம் அடியாளாக இருக்கிறார் பூச்சி என்ற வேங்கடராஜ். இவரிடம் தென்னவன், கும்பகோணத்தில் ஒரு தொழிலதிபரை கொலை செய்துவிட்டு வரவேண்டும்