Tag: luxury-bungalow

சொகுசு பங்களா கட்ட நிலம் அபகரிப்பு!… நடிகர் மீது புகார்!…சொகுசு பங்களா கட்ட நிலம் அபகரிப்பு!… நடிகர் மீது புகார்!…

மும்பை:-மும்பை பாத்ரா பகுதியில் சொகுசு பங்களா கட்ட நடிகர் அமீர்கான் திட்ட மிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இது கட்டப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம்.