ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …
மும்பை :- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர்.