ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிப்பார்களா?…இயக்குனர் பாலசந்தர் முயற்சி!…ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிப்பார்களா?…இயக்குனர் பாலசந்தர் முயற்சி!…
சென்னை:-கமலும், ரஜினியும் துவக்க காலத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்தார்கள். முன்னணி நடிகர்களாக உயர்ந்ததும் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள்