இன்று சந்திர கிரகணம்!… ஆரஞ்சு நிறத்தில் நிலவு தெரியும்…இன்று சந்திர கிரகணம்!… ஆரஞ்சு நிறத்தில் நிலவு தெரியும்…
புளோரிடா:-அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தின் மெக்டொனால்டு ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலில், இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தெரியும். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58