Tag: fefsi

பெப்சி தலைவராக சிவா தேர்வு!…பெப்சி தலைவராக சிவா தேர்வு!…

சென்னை:-தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் தலைமை அமைப்பாக பெப்சி செயல்படுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். இதில் 23 சங்கங்களைச் சேர்ந்த 63 நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை