Tag: Eros_International

‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் லிங்கா படத்தை கோவை தவிர்த்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெளியிடுவதற்கான உரிமத்தை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.70 கோடி கொடுத்து இந்த உரிமத்தை வேந்தர் மூவிஸ்