அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் தமிழ் டிரைலர்…அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் தமிழ் டிரைலர்…
அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ