Tag: chelladurai

பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை மரணம்!…பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை மரணம்!…

சென்னை:-ஹலோ பிரபா ஒயின்ஸ் ஆப் ஓனர் இருக்காரா?… என்று நடிகர் வடிவேலு கேட்கும் காமெடி காட்சியை யாரும் இன்றும் மறந்திருக்க முடியாது. இந்த காட்சியில் மட்டுமில்லாமல் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை. இவர் உடல் நிலை சரியில்லாமல்