அஞ்சானில் சூர்யாவின் இன்னொரு பெயர் சிக்கந்தர்!…அஞ்சானில் சூர்யாவின் இன்னொரு பெயர் சிக்கந்தர்!…
சென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே அப்படம் பற்றி ஒரு தகவல் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. அதாவது, ரஜினியை வைத்து சுரேஷ்கிருஷ்ணா இயக்கி மாபெரும் வெற்றியடைந்த பாட்ஷா படத்தின் உல்டாதான் அஞ்சான் படம் என்பதே அந்த தகவல். இந்நிலையில்