Tag: Alisha_Abdullah

இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை