Tag: Ajith_Kumar

நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…

சென்னை:-ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு வர்ஷன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படத்தின் அனைத்து கட்டப்

மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார். இதை தொடர்ந்து தூம் பட வரிசையில் இவர் நடிக்க போகிறார் என்று சில வதந்திகள்

கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுவரை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் 8 வாரங்களை கடந்து

ரஜினி, விஜய், அஜித் படங்கள் ரிலிஸில் அதிரடி முடிவு!…ரஜினி, விஜய், அஜித் படங்கள் ரிலிஸில் அதிரடி முடிவு!…

சென்னை:-தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர்கள் படங்களின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் ரிலிஸில் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கள் கூட்டத்தில்

நடிகர் சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை!…நடிகர் சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை!…

சென்னை:-நடிகர் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் கடந்த வருடம் பூஜை போட்டு தொடங்கப்பட்டது.பின் கௌதம் மேனன் , நடிகர் அஜித் பட வேலைகளில் பிஸியாகி இந்த படத்தை கிடப்பில் போட்டார். தற்போது மீண்டும் தூசி தட்டி, படத்திற்கு ‘அச்சம் என்பது

‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் டீசன்டான வசூலை தந்தது. இப்படம் கடந்த வாரம் 50 நாளை எட்டியது. இதை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் நேற்று ஒரு திரையரங்கில் விழா எடுத்தனர். இதற்காக

ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ். இப்படத்தை முடித்தவுடன் முருகதாஸ் அடுத்து அஜித்துடன் பணியாற்றவிருக்கிறார் என கூறினர். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி கத்தி பிரச்சனைகள் முருகதாஸை மிகவும் பாதித்துள்ளது.

நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…

சென்னை:-மாஸ் ஹீரோக்கள் என்றாலே அவர்களுடைய படங்களில் தீம் மியூஸிக் தவறாமல் இடம்பெறும். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்களில் பல அதிரடி தீம் மியூஸிக்கை கொடுத்தவர் யுவன். சிவா அடுத்து அஜித்துடன் இணையும் படத்தில் பெரும்பாலும் யுவன்

நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடிக்கி வருகின்றனர்.

நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…

சென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்காக ஸ்பெஷல் தீம் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம். விஜய்,