Tag: airplane-vs-volcano-2014

ஏர்பிளேன் vs வொல்கனோ (2014) திரை விமர்சனம்…ஏர்பிளேன் vs வொல்கனோ (2014) திரை விமர்சனம்…

பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கிறது. தரையிறங்க தயாராக உள்ள நிலையில், விமானத்தை சுற்றி புகை மண்டலம் சுற்றிக் கொள்கிறது. இதனால் பாதை தெரியாமல் விமானிகள் தவிக்கின்றனர். உதவிக்கு ஏர்போர்ட்டை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இணைப்புகள்