Tag: _Kyoto

பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…

முகோ:-சென்ற வருடம் டிசம்பரில் ஜப்பான் நாட்டின் முகோ நகரத்தில் ஓய்வு பெற்ற 75 வயதான இசோ ககேஹீ என்பவரை அவரது வீட்டில் சடலமாக அந்நாட்டு காவல்துறையினர் கண்டெடுத்தனர். முதலில் திடீர் இருதயக் கோளாறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறை,