ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…
மென்லோ பார்க்:-உலகம் முழுவதும் 1.28 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.இந்நிலையில், கூகுள், யாஹூ, லிங்கெடின், உள்ளிட்ட வலைத்தளங்களும், இண்டெல், சிஸ்கோ, எச்.பி. உள்ளிட்ட சிலிகான் வேலி நிறுவனங்களும் தங்களது பணியாளர் விபரங்களை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து