Tag: 49ஓ

49ஒ ஹீரோ கவுண்டர்…49ஒ ஹீரோ கவுண்டர்…

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. 12 படங்களில் ஹீரோவாக நடித்து, அவற்றில் சில படங்கள் நூறு நாட்களையும் தாண்டின. பல படங்களில் ஹீரோ என வேறு யார் பெயர் இருந்தாலும், கவுண்டர்தான் படத்தின் நிஜ நாயகனாக ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.