கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…
சண்டிகர்:-நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.இந்திய அணி எப்படியும் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், யுவராஜ்சிங் உள்ளே நுழைந்த பிறகு அவர் சொதப்பியது மட்டுமின்றி, இந்திய அணியின் ரன் வேகத்தையும் குறைத்து