Tag: ஸ்ரேயா ரெட்டி

தன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்!…தன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்!…

சென்னை:-ரேடியோ வர்ணனையாளராக இருந்த ஸ்ரேயா ரெட்டி சாமுராய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அரிமுகம் ஆனார். பின்னர் திமிறு, வெயில்,பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற மிகக்குறைந்த படங்களே நடித்த அவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.