ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….
சென்னை:-கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், “25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள்