Tag: வி.இசட். துரை

பிரபல இயக்குனரை புலம்ப வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…பிரபல இயக்குனரை புலம்ப வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

சென்னை:-பிரபல இயக்குனர் வி.இசட். துரை கடைசியாக 6 என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்காக துரை அதிக அளவில் உழைத்தார். ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகரை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என்று