Tag: விஸ்வரூபம்_2

மீண்டும் முத்தக்காட்சியில் கமல்…மீண்டும் முத்தக்காட்சியில் கமல்…

கமல் நடித்த படம் என்றாலே எப்படியாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. 1980-90களில் கமல் நடித்த பெருவாரியான படங்களில் முத்தக்காட்சி இடம்பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்களுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு. அந்த அளவுக்கு