விநியோகஸ்தர்கள் பிச்சை போராட்டம்…விநியோகஸ்தர்கள் பிச்சை போராட்டம்…
சென்னை :- ’லிங்கா’ பட நஷடத்தை தொடர்ந்து விநியோகஸ்தர்கள் புதிய வகையான போராட்டங்களை அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ படத்தை வாங்கினோம். பட