Tag: வந்தார்கள்_வென்…

வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…

வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை ஜுனியர் விகடன் தொடராக வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை எழுதியிருந்தார்கள்.தைமூர் வரலாற்றிலிருந்து,