Tag: லியோனார்ட் நிமோய்

மனித-ஏலியனாக வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!…மனித-ஏலியனாக வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!…

ஹாலிவுட்:-நடிகர் லியோனார்ட் நிமோய் ஹாலிவுட் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அதிசய பிறவி என்றே கூறவேண்டும். 1931ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த நிமோய் 8 வயதிலிருந்தே சின்ன சின்ன புரொடக்‌ஷன் கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்து, கல்லூரி படிப்பு முடிந்ததும் ஹாலிவுட்டில் நடிப்பிற்காக