நைஜீரியா கட்டிட விபத்தில் பலி 80 ஆக உயர்வு!…நைஜீரியா கட்டிட விபத்தில் பலி 80 ஆக உயர்வு!…
லாகோஸ்:-நைஜீரியாவின் நிதி தலைநகரமான லாகோசில் உள்ள மிகப்பெரிய தேவாலயத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகை சில தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. பிரார்த்தனைக்காக ஏராளமானோர் வருகை தந்த சமயத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததால், பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். தீயணைப்பு மற்றும் மீட்பு