Tag: லஞ்சம்

20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!

தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை