உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் மரணம்!…உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் மரணம்!…
மும்பை:-‘ஹலோ ஹம் லல்லன் போல் ரஹே ஹெய்ன்’, ‘பாபர்’, ‘மனோரஞ்சன்’ போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் 2008ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ராமாயணம் இந்தி சீரியலில் கும்பகர்ணனாக நடித்தவர் இந்தி நடிகர் ‘ராகேஷ் தீவானா‘. இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதற்காகவே இவருக்கு