தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்!…தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்!…
சென்னை:-நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதன் முறையாக வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சியை களம் இறக்க அது ஒர்க்அவுட் ஆனது. தொடர்ந்து அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். சமீபத்தில் வெளிவந்த லவுகியம் படத்தில் ப்ரீத்தியின் கிளாமர்