Tag: மைதிலி திரை விமர்சனம்

மைதிலி (2014) திரை விமர்சனம்…மைதிலி (2014) திரை விமர்சனம்…

நவ்தீப் இயக்குனராக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார். இந்நிலையில் பாண்டு நடத்தும் மியூசிக் டி.வி. சேனலில் மியூசிக் ஆல்பம் இயக்கும் இயக்குனராக வேலையில் சேருகிறார். அந்த மியூசிக் ஆல்பத்தை தனக்கு பி.ஏ.வாக இருக்கும் பெண்ணை வைத்துதான் எடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்