Tag: மன்பிரீத்-சிங்

ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!

புதுடெல்லி :- ஈராக் நாட்டில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் 200–க் கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஈராக் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். திக்ரித்