ஆர்யாவின் ட்ரிம் கேர்ள் யார்?…ஆர்யாவின் ட்ரிம் கேர்ள் யார்?…
சென்னை:-தமிழ் சினிமா உலகின் ப்ளே பாய் என பெயர் பெற்ற ஆர்யா, சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் இன்னும் தனது கனவு தேவதையை சந்திக்கவில்லை என்றும், அதனால் இதுவரை தன்னுடைய வாழ்வில் காதல் என்பதே நுழையவில்லை