Tag: பி.ஜே.சர்மா

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம்!…எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம்!…

சென்னை:-எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. பி.ஜே.சர்மா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் 500–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் தொடர்களிலும்