Tag: பிரேம்

கார்த்தியின் சூடான பிரியாணி ரெடி…கார்த்தியின் சூடான பிரியாணி ரெடி…

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடித்துள்ள பிரியாணி வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். பிரியாணி நான் வெஜ் அயிட்டம் என்பதால் தணிக்கை குழு விடாப்பிடியாக யு கொடுக்க மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் யு/ஏ வுடன் படம் ரிலீசாகிறது. எப்போதும்