Tag: பிஎம்டபிள்யூ-கா..

மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …

புதுடெல்லி :- பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது. நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு