நடிகை பாவனாவின் உண்மையான காதலன் யார் ?…நடிகை பாவனாவின் உண்மையான காதலன் யார் ?…
பெங்களூர்:-சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாவனா. கடந்த வாரம் இவர் தனது பேட்டியில் திரையுலகை சேர்ந்த ஒருவரை 2 வருடமாக காதலிப்பதாகவும், அவரை மணக்க தயாராகி விட்டதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து கன்னட பட தயாரிப்பாளர்