Tag: பாய்சங் பூட்டியா

முன்னாள் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியாவுக்கு எம்.பி.சீட் : மம்தா அறிவிப்பு…முன்னாள் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியாவுக்கு எம்.பி.சீட் : மம்தா அறிவிப்பு…

கோல்கட்டா:-மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதிகளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதில் 26 தொகுதிகள் வரை புதுமுகங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. மாநில முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா