நடிகர் அஜித் புகழ் பாடிய பவன் கல்யான்!…நடிகர் அஜித் புகழ் பாடிய பவன் கல்யான்!…
சென்னை:-நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமா தாண்டி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் பவன் கல்யான் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார். இதில், உங்களுக்கு பிடித்த சினிமா பின்னணி