Tag: பலத்தீன்_நாடு

விளையாட்டு மைதானத்துக்கு சிங்கத்துடன் வந்த ரசிகர்!…விளையாட்டு மைதானத்துக்கு சிங்கத்துடன் வந்த ரசிகர்!…

பாலஸ்தீனம்:-இந்தியாவில் நடத்தப்படும் ‘பிரிமியர் லீக்’ விளையாட்டு போட்டிகளை போன்றே, பாலஸ்தீனத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள்