Tag: பறக்கும் கல்லறை மனிதன் திரை விமர்சனம்

பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…

விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.