Tag: நீட் ஃபார் ஸ்பீடு திரைவிமர்சனம்

நீட் ஃபார் ஸ்பீடு (2014) திரை விமர்சனம்…நீட் ஃபார் ஸ்பீடு (2014) திரை விமர்சனம்…

ஹீரோ மார்ஷல் உள்ளூர் அளவில் கார் ரேஸ் வீரராக இருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து ரேஸ் கார்கள் தயார் செய்தும் கொடுக்கிறார். மார்ஷலின் நண்பர் பீட்டும் ஒரு ரேஸ் வீரர். அவருடைய சகோதரி அனிதா, வில்லன் டினோவின் காதலி. டினோ மிகப்பெரும் பணக்காரரும்