Tag: நாங்கெல்லாம் ஏடாகூடம் திரை விமர்சனம்

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் மனோஜ் தேவதாஸ் சிறுவயது முதலே குத்துச்சண்டையின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து நாயகன் அனாதையாகிவிட, அவனை அந்த பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும்