Tag: திருமதி-ஒரு-வெக…

இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த காமெடி நடிகர்…!இறந்து விட்டதாக வந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த காமெடி நடிகர்…!

நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த பாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சிறு வயது முதல் நடிப்பில் தீராத ஆர்வம் இருந்ததால் சினிமா உலகில் நுழைந்தேன்.