விஜய்க்கு தல அஜீத்தின் பிறந்த நாள் பரிசு பில்லா – 2விஜய்க்கு தல அஜீத்தின் பிறந்த நாள் பரிசு பில்லா – 2
அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் பில்லா 2. சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா