அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…
நியூயார்க்:-அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்கள் அளித்த ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.’ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன்