Tag: ஜான் ஆபிரஹாம்

ஆக்சன் நடிகர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசன்!…ஆக்சன் நடிகர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அக்‌ஷய் குமாருடன் கப்பார், ஜான் ஆபிரஹாம் உடன் வெல்கம், வித்யூத் ஜம்வால் உடன் யாரா