நிறைய ஆண்களை ஏமாற்றி உள்ளேன் – நடிகை லட்சுமிமேனன்!…நிறைய ஆண்களை ஏமாற்றி உள்ளேன் – நடிகை லட்சுமிமேனன்!…
சென்னை:-கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா என தொடர் ஹிட் படங்களில் நடிகை லட்சுமிமேனன் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் ரிலீசான கொம்பன் படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது சிப்பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் பிளஸ்–2 தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காகவும்