Tag: சென்னை

கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…

சென்னை:-கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார் ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்

முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…

சென்னை:-வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் தனுஷ் நடித்தார். அப்போது தொடங்கிய இவர்கள் நட்பு ஆழமானதாக இருக்கிறது.வெற்றிமாறன் தன் மூன்றாவது படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில்வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்,

கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடி பட்ஜெட்டில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த நடிகை பாய்ந்த டைரக்டர்!…படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த நடிகை பாய்ந்த டைரக்டர்!…

சென்னை:-‘சேர்ந்து போலாமா’ என்ற படத்தில் வினய், மதுரிமா நடிக்கின்றனர். அனில் குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. அங்கு படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுக்காமல் மதுரிமா தொல்லை கொடுத்தார் என்று டைரக்டர் அனில் குமார் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:– நியூசிலாந்தில்

எடை குறைக்கிறார் தல!…எடை குறைக்கிறார் தல!…

சென்னை:-மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜீத் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார். இனி வரும் படங்களிலும் பெரும்பாலும் தனது ஒரிஜினல் தோற்றத்திலேயே வர முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,இனி வரும் படங்களில் தனது

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

இந்த ஆண்டில் விஜய்க்கு திருமணம்!…இந்த ஆண்டில் விஜய்க்கு திருமணம்!…

சென்னை:-தலைவா’ படத்தை அடுத்து, சத்தம் இல்லாமல் ‘சைவம்’ படத்தின் படப்பிடிப்பை நாற்பதே நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். காரைக்குடியில் ஷூட்டிங் முடித்து திரும்பிய அவரைச் சந்தித்தோம்.‘‘வாழ்வில் நாம் சில விஷயங்களை மறந்திருப் போம். இன்னும் சில விஷயங்களை இழந்திருப்போம். அதையெல்லாம் இந்த

ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…

சென்னை:-ரஜினி என்ற பொன் முட்டை இடும் வாத்தை ஒவ்வொரு முறையும் அவருக்கு தெரியாமலே சிலர் அறுத்து வந்தனர். ஆனால் இன்னும் சில வாரங்களில் ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் சற்று அலர்ட் ஆகியுள்ளாராம் ரஜினி. அதாவது சூப்பர் ஸ்டார் படம் ஒவ்வொரு

கடனை செலுத்தாததால் டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்!…கடனை செலுத்தாததால் டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்!…

சென்னை:-கவுதம்மேனன் தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை எடுத்துள்ளார். தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம் துவங்கி நடுநிசி

ஆர்யா, அனுஷ்கா இடையை திடீர் நெருக்கம்!…ஆர்யா, அனுஷ்கா இடையை திடீர் நெருக்கம்!…

சென்னை:-ஆர்யா, அனுஷ்கா இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னை நட்சத்திர ஓட்டலில் இருவரும் ரகசிய சந்திப்புகள் நடத்துவது அம்பலமாகியுள்ளது. ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகளை இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து மடக்குவதாகவும்